குதுவை - kutuvai
s. (Tel.) a pawn, a pledge, mortgage, அடகு; see கொதுவை.
குதுவைவைக்க, to pawn, to pledge.
முழுகு - muzuku
III. v. i. bathe the entire body by dipping or pouring, குளி.
அடகுவைத்த நகை முழுகிப்போயிற்று, the mortgaged jewel is lost by accumulation of interest. முழுக்கு, v. n. a bath. முழுக்காட, to bathe. முழுக்காட்ட, to bathe another. முழுக்காளி, a diver in the pearlfishery. துரவு முழுக, to sink a well.