எண்ணு - Ennnnu
III.
v. t. think, consider, suppose,
நினை; 2. intend, resolve,
கருது; 3. conjecture, guess,
உத்தேசி; 4. esteem, honour, respect,
மதி; 5. be elated, proud,
இறுமா; 6. count, number,
கணக்கிடு; 7. set a price upon, value,
விலைமதி; 8. enjoy,
அனுபவி.
எண்ணல், எண்ணுதல், v. ns. counting, calculation, thinking. எண்ணாதே பேச, to speak without reverence or thought. எண்ணிக்கை, v. n. number, estimation, honour. எண்ணிக்கை கொடுக்க, to deliver an account. எண்ணிப் பார்க்க, to number; to think well. எண்ணி முடியாதது, எண்ணிறந்தது, எண்ணத் தொலையாதது, எண்ணிக் கைக்குள் அடங்காதது, what is innumerable. எண்ணலர், எண்ணலார், எண்ணார், foes.
எண் - Enn
s. thought, estimation, எண்ணம்; 2. number, enumeration, இலக்கம்; 3. arithmetic, கணிதம்; 4. deliberation, counsel, ஆலோசனை; 5. knowledge, அறிவு; 6. mind. மனம்; 7. astronomy, astrology, சோதிட நூல்; 8. logic, தர்க்கம்; 9. fineness of gold or silver, மாற்று; 1. esteem, honour, மதிப்பு; 11. bound, limit, வரையறை.
எண்ணுமெழுத்தும் கண்ணெனத் தகும், arithmetic and grammar may be regarded as eyes. எண்ணுக்குள் அடங்காதது, that which is innumerable, or incomprehensible. எண் கூட்டல், addition. எண் சுவடி, the multiplication table. எண் பெருக்கல், multiplication. எண்ணிலா, எண்ணிறந்த, innumerable.