உண்டு - untu
third pers. neut. sing. of உள், (used for all persons and numbers), there is; yes; it is true; 2. adv. part. of உண்.
எனக்குண்டு, I have. உண்டோ, இல்லையோ? is it true or not? வீட்டில் எலியுண்டு, there are rats in the house. உண்டாகு, (see separately). உண்டுபண்ண, to make, to bring into existence. உண்டென்று ஒத்துக்கொள்ள, to grant it to be true, to accept. அடிக்கடி அவனுக்கு மயக்கம் வருவது உண்டு, he used to get fits often.