பலர் -
s. (பல) many, divers persons, அநேகர்.
பலரறிசொல், news publicly known; 2. calumny; 3. the plural of persons. பலரறியப் பண்ண, to divulge secrets. பலர்பால், one of the divisions of பால், gender and number, உயர் திணைப்பன்மைச்சொல்.
அநேகம் - anekam
அனேகம், s. (அந்) many, much.
அநேகந்தரம், often. அநேகர், அநேகம் பேர், அநேகம் பெயர், many persons. அநேகமாய், (adv.) probably; mostly.
அனேகம் - anekam
அநேகம், s. many, much.
From Digital Dictionaries