அந்தி - anti
அந்திநேரம், அந்திப்பொழுது, அந்திவேளை, s. (ஸந்தியா) the afternoon, evening, dusky time மாலைக் காலம்.
அந்தி ஆராதனை, evening service. "அந்திமழை அழுதாலும் விடாது" prov.
மசண்டை - macantai
s. dusk, twilight, dimness of twilight, அந்திநேரம்.
மசண்டைக்காலம், -ப்பொழுது, time of twilight.