அன்னம் - Annam
{*} s. food, boiled rice, சோறு.
அன்னசாரம், --ரசம், essence of food, chyle. அன்னசுத்தி, ghee clarified butter. அன்னதானம், gift of rice to the poor as alms. அன்னதாதா, one who gives food for charity. அன்னத்துவேஷம், aversion for food. அன்னப்பாகு, chyme. அன்னப்பால், rice water conjee. அன்னப்பிராசனம், the ceremony of feeding a child with rice for the first time. அன்னமயகோசம், the gross material body sustained by food. "அன்னமயம் பிராணமயம்" "அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும்" Proverbs
அமிசம் - amicam
அம்சம், s. swan, அன்னம்; 2. part, particle, fraction, பின்னம்; 3. luck.
சாராமிசம், the contents, the gist of a speech.
எகினம் - ekinam
s. (எகின்), a swan, அன்னம்; 2. a dog, நாய்; 3. tamarind tree, புளிய மரம்; 4. a beaver, நீர்நாய்; 5. a sour mango tree, புளிமா; 6. yak, கவரிமா.
எகினன், Brahma who rides on a swan; 2. a dog, நாய்.
From Digital DictionariesMore