அபிப்பிராயம் - Apippiraayam
s. the inmost thoughts, the secrets of the heart, உட்கருத்து; 2. intention, நோக்கம்; 3. an opinion, meaning, எண்ணம்.
ஒருவன் பேரிலே அபிப்பிராயமாயிருக்க, to remember one (mostly with affection), suspect. இந்த வார்த்தைக்கு அபிப்பிராயம் என்ன? to what does this word allude? what does this word denote?
வசாரம் - vacaram
s. opinion, அபிப்பிராயம்.