அப்பால் - Appaal
அப்பாலே, s. & adv. (அ, dem.) that place, further, beyond, moreover மேலும்; 2. outside.
ஆற்றுக்கப்பலே, beyond the river. பத்தடி அப்பாலே போனோம், we went ten steps further. அப்பாலே போ, go away. அப்பாலும், furthermore.
அப்புறம் -
s. & adv. (அ. dem.) that side, further, moreover, henceforth, yonder, beyond, அப்பாலே.
அப்புறத்திலே, on that side. அப்புறப்பட, to go further on to another side, to become more distant. அப்புறப்படுத்த, to remove further; to excommunicate.