language_viewword

Tamil and English Meanings of அப்புறம் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • அப்புறம் Meaning In English

  • அப்புறம்
    Om
  • அப்புறம் Meaning in English

    புறம் -
    s. the side of a thing, பக்கம்; 2. the outside, வெளி; 3. the back, முதுகு; 4. back-biting, புறணி; 5. a tract or part of a country, இடம்; 6. side, party, பட்சம்; 7. a surrounding wall or fortification, சுற்றுமதில்; 8. a form of the 7th case, ஏழனுருபு; 9. valour, bravery, வீரம்.
    முன்புறம் பின்-, சுற்றுப்-, நாட்டுப்-, ஒதுக்குப்-, see under முன், பின் etc. புறத்துக்கு ஐந்து, on every side five. புறக்கட்டு, exterior apartments of an edifice. புறக்குடி, a temporary tenant. புறங்கடை, புறக்கடை, புறக்கோடி, (vulg. புழக்கடை) outside, outer court. புறங்காட்ட, -கொடுக்க, to turn the back in contempt or when defeated. புறங்காழ், புறக்காழ், hard timber in the outer part of a tree while the middle is soft. புறங்கால், the upper part of the foot. புறங்கூற, to slander, to backbite; 2. to expose secrets. புறங்கை, the back of the hand. புறச்சாட்சி, external evidence etc. புறத்தி (பிறத்தி) that which is outside, external, foreign. புறத்தியான், புறத்தியான், புறத்திமனி தன், another, a neighbour, a stranger. புறத்தே, அப்புறத்தே, அப்புறத்திலே, புறத்தியிலே, without, outwards. புறந்தர, to protect; 2. as புறங்காட்ட. புறப் பகை, avowed hatred. புறப் பற்று, external attachments. புறம்போக்கு, புறம்போக்குத்தரிசு, waste land. சர்க்கார் புறம்போக்கு, government waste land available for cultivation. புறவடை, field given to other people to till. புறவயிரம், as புறங்காழ். புறவீதி, outer court of a temple. புறவெட்டு, the outside slab in sawing timber; 2. opposition, contradiction. அப்புறம், இப்-, see separately. இடப் (வலப்) புறமாக, to the left (right) side. உட்புறம், the inside. வெளிப்புறம், the outside.

Close Matching and Related Words of அப்புறம் in Tamil to English Dictionary

அப்புறம் பார்க்கலாம்   In Tamil

In English : See In Transliteration : You Later Appuram Paarkkalaam

Meaning and definitions of அப்புறம் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of அப்புறம் in Tamil and in English language.