நிமிளை - Nimilai
நிமளை, s. a mineral, bismuth, pyrites, அம்பர்.
காகநிமிளை, black-coloured bismuth. பொன்னிமிளை, bismuth of a gold colour. வெள்ளிநிமிளை, silver-coloured bismuth.
அம்பு - Ambhu
s. arrow, அத்திரம்; 2. bamboo, மூங்கில்; 3. sprout, முளை.
அம்புறாத்தூணி, அம்பறாத்தூணி, அம்புக் கூடு, a quiver. அம்பாலெய்ய, அம்பெய்ய, to shoot an arrow. அம்பிற்குதை, அம்புக்குதை, the pointed end of an arrow. அம்புமாரி --மழை, a shower of arrows. அம்புவிடு (--இடு--ஓடு--எறி) தூரம்; a bow-shot distance. சொல்லம்பு, a wounding word.
அம்பரம் - Amparam
s. the air, heaven, firmament, infinite space, ஆகாயம்; 2. cloth, clothes apparel (as in இரத் தாம்பரம்); 3. point of the compass, திக்கு; 4. bedroom.
அம்பரத்தவர், celetials.
From Digital DictionariesMore