ஈசன் - Iisan
s. God, the Lord of the universe, கடவுள்; 2. a king, master, அரசன்; 3. priest, குரு; 4. Siva, சிவன்; 5. an elder, an aged person, மூத்தோன்; 6. Vishnu, விஷ்ணு; 7. Brahma, பிரமா.
ஈசன் மைந்தன், Ganesa, the son of Siva. ஈசனான், the 6th lunar mansion, திருவாதிரை. ஈசத்துவம், ஈசிதை, one of the 8 superhuman powers; அஷ்டசித்திகளு ளொன்று.
பதாகை - Pathaagai
s. (also படாகை) an ensign, a banner, விருதுக்கொடி.
பதாகன், poet for பதாகையான், one with a banner, a king, அரசன். உரகபதாகன், Duryodhana whose flag bears the figure of a serpent.
இறைவன் - Iraivan
s. (fem. இறைவி) a king, அரசன்; 2. the Supreme Being, Lord, கடவுள்; 3. a chief, master, தலைவன்; 4. priest, குரு.
எல்லாம்வல்ல இறைவன், omnipotent, God.
From Digital DictionariesMore