அரசு - Arasu
அரசமரம், s. a tree, Ficus religiosa. கொடியரசு, ஆற்றரசு, different species of the same kind.
பூவரசு, Portia tree.
பவித்திரகம் - pavittirakam
s. the fig tree, அத்திமரம்; 2. the ficus religiosa, அரசமரம்; 3. the Kusa grass, தருப்பைப்புல்; 4. ghee, நெய்; 5. net-rope, வலைக்கயிறு.
வாணகந்தி - vanakanti
s. the pepul-tree, அரசமரம்; 2. a kind of prepared arsenic, ஓர் பாஷாணம்.
From Digital DictionariesMore