திறை -
s. tribute as paid by inferior states, அரசிறை.
திறையளக்க, to pay tribute, இறை கொடுக்க.
கப்பம் -
s. tribute, அரசிறை.
கப்பம் கட்ட, to pay tribute.
இராணி - irani
ராணி, s. (prop. இராயணி) a queen அரசி.
இராணிவாசம், a seraglio; a harem.
From Digital DictionariesMore