வெறு - Veru
VI. v. t. dislike, renounce, be disgusted with, அருவரு; 2. hate, detest, பகை; 3. deny, மறு.
லோகத்தை வெறுக்க, to renounce the world. எனக்கு வெறுக்கிறது, it turns my stomach. வெறுக்கச் சாப்பிட, to eat to satiety. வெறுத்துப் போட, to abhor, to detest. வெறுப்பு, வேண்டா வெறுப்பு, v. n. disgust, dislike, aversion. வெறுப்பு, v. n. affliction; 2. fear; 3. confusion; 5. closeness; 6. dislike, disgust. என்பேரிலே வெறுப்பும் சலிப்புமாயிருக் கிறான், he has a dislike and aversion towards me.
பிரசாதம் - Pirasaatham
s. (பிர) favour, kindness, gift, grace, அருள்; 2. boiled rice or anything offered to an idol and given by heirophants to the people.
சாத்தான் - Saaththaan
s. Iyanar, ஐயனார்; 2. Argha, அருகன்; 3. a chastiser; தண்டிப்போன்; 4. an informer, அறிவிப்போன்.
From Digital DictionariesMore