கல்வி - Kalvi
			s. learning, erudition, அறிவு; 2. science, arts, வித்தை; 3. practice, பயிற்சி; 4. scientific work, நூல்.
			
								கல்விக்களஞ்சியம், encyclopaedia; 2. a very famous scholar; encyclopaedist.				கல்விமான், a learned man.				கல்விகற்க, to acquire learning.				கல்வியுறைவிடம், seat of learning.				கல்வியூரி, a college, school of arts and science, கல்லூரி.
						
			உண்மை - Unmai
			s. (உள்) being, existence, entity; உள்ளது; 2. truth, fact, certainty, reality, மெய்; 3. faithfulness, honesty, யதார்த்தம்; 4. knowledge, அறிவு; 5. nature, essence, உள்ள தன்மை.
			
								உண்மையில், of course.				உண்மைத் தாழ்ச்சி, --த்துரோகம், --ப், -- பேதகம், unfaithfulness.				உண்மைப்பட, to become evident.				உண்மைப்படுத்த, to prove a thing to be true.				உண்மைப்பிடி, adherence to truth, steady perseverance in religion.
						
			அறிவி - Arivi
			VI. v. t. inform, announce, notify, தெரிவி.
			
								அறிவிப்பு, v. n. notice அறிக்கை; 2. 2. the revelation of St. John (Christ)
			From Digital DictionariesMore