அறிவி - Arivi
VI. v. t. inform, announce, notify, தெரிவி.
அறிவிப்பு, v. n. notice அறிக்கை; 2. 2. the revelation of St. John (Christ)
தெரிவி - Therivi
VI. v. t. explain, make known show, teach, அறிவி; 2. reveal, வெளிப் படுத்து (caus. of தெரி).
இனி - Eni
adv. hence forth; hereafter, இது முதல்; 2. now, immediately, presently, இப்பொழுது, உடனே; 3. from here onwards (place) இப்பால்.
இனி என்ன செய்வாய்? what can you do further? இனி வேண்டியதில்லை, it is no longer required. இனிமேல், இனிமேலைக்கு, in future, இன்னமே, (colloquial). இன்னினி, even now, without delay, "இன்னினியே செய்க அறிவினை" (நாலடி)
From Digital DictionariesMore