வடிவு -
s. form, shape, உருவம்; 2. beauty, elegance, அழகு; 3. mons veneris, அல்குல்; 4. v. n. of வடி II.
ஒலிவடிவு, articulate sound. முக்கோணவடிவு, a triangular figure. வரிவடிவு, a letter, a writing.
அல்கு - alku
III. v. i. diminish, shrink, சுருங்கு; 2. stay, lodge, தங்கு; 3. be destroyed அழி; 4. be permanent, நிலைத்திரு; v. t. reach, சேரு.
அல்கல் v. n. diminution; 2. staying; 3. poverty. அல்குனர் inhabitants.