அல் - al
அல்லு, s. night, இரா; 2. darkness, இருள்; 3. delusion.
அல்லோன் - the moon. அல்லும் பகலும் - day and night.
அல்லு - allu
III. v. t. knit nets, etc. முடை; v. i. to interlace closely.
குருவி கூண்டை அல்லுகிறது, the bird builds a nest. மரங்கள் அல்லிக்கொண்டுபோயின, the trees are entangled together with their branches.