எல்லை - Ellai
s. limit, frontier, border, boundary, அத்து; 2. measure, extent, அளவு; 3. end, death, முடிவு; 4. place, locality, இடம்.
எல்லை ஓட, to run the bounds of a village (a heathen religious custom) எல்லைகடக்க, to trespass, transgress. எல்லை கட்ட, to set a boundary, to settle matters. எல்லைக்கல், a boundary stone. எல்லைத் தீ, the fire that destroys all things at the close of an age. எல்லைப்படுத்த, to limit, to settle matters. எல்லைப்பிடாரி, a demon at the outskirts of a village. எல்லைப்பிராந்தியம், எல்லைக்கரை, எல் லைப்புரம், frontier. எல்லை விருத்தி, office of protecting village boundaries, held hereditarily.
பிரமாணம் - Piramaannam
s. (பிர) a measure, a limit, அளவு; 2. a rule, a law, a canon, விதி; 3. an oath, ஆணை; 4. a logical inference, தருக்க நிருணயம்; 5. scripture, வேதம்; 6. an illustration, an example, மேற்கோள்.
பிரமாணமுள்ளவன், a man of truth and accuracy. பிரமாணம் பண்ண, -செய்ய, to swear. நியாயப்பிரமாணம், law.
பரிமாணம் - Parimaannam
s. (பரி) size, measure, அளவு.
From Digital DictionariesMore