அழு - Azhu
I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்.
ஒருவனை நினைத்து அழ, to bemoan one. அழுகள்ளி, a hypocritical weeper. அழுகுணி, a crying person. அழுகுரல், sound of weeping. அழுகை, அழுதல், v. n. weeping.
பூனை - Poonai
s. a cat.
பெ பெங்கு , s. a kind of toddy, கள்ளினோர் பேதம்.
பூனை அழுகிறது, the cat mews. பூனை உறுமுகிறது, the cat growls. பூனை சீறுகிறது, the cat hisses.
திருத்தம் - Thiruththam
s. correction, amendation, திருத்துகை; 2. exactness, precision, செம்மை; 3. distinctness of pronunciation, தீர்க்கம்; 4. order, regularity, ஒழுங்கு.
திருத்தக்காரன், one who pronounces well, an upright man. திருத்தமாய்ப்பேச, அழுத்தந் திருத்த மாய்ப் பேச, to pronounce correctly and distinctly. திருத்தமானவேலை, finished or elaborate work. திருத்தம்பண்ண, to mend, to repair, to put in order.
From Digital DictionariesMore