அவதானம் - avatanam
s. attention, கிரகிக்கை; 2. memory, ஞாபகம்; 3. subtle wit, skill, சாதுரியம்.
அவதானமாய்ப் பிழைக்க, to live circumspectly. அவதானமாய்ப் போக, to disappear, vanish. அவதானமாய் வர, to come slyly; to appear suddenly. அவதானம் பண்ண, to commit to memory, to direct the attention to a variety of subjects. அஷ்டாவதானம், recollection of 8 things at a time, versatility of talents. சதாவதானம், directing memory simultaneously on 1 points or subjects.
சாவதானம் - cavatanam
s. (ச+அவதானம்), caution, circumspection, attention; எச்சரிக் கை; 2. leisureness, slowness.
சாவதானமாய்நடக்க, to walk circumspectly, carefully. சாவதானமாய்ப்பார்க்க, to take care.