சாதகம் - saathakam
s. success, prosperity,
சித்தி;
2. habit, ability, practice, அப்பியாசம்; 3. a kind of cuckoo, சாதகப்புள்; 4. (ஜாதகம்) birth, nativity, பிறப்பு; 5. horoscope, astrological prognostication, சின்னமெழுதல்; 6. natural disposition, பிறவிக்குணம்; 7. a goblin, பூதம்; 8. that which hides, மறைப்பு.
அவனுடைய சாதகம் அப்படியிருக்கி றது, such is his horoscope or his nature. அவனுக்கு இது சாதகமாய்ப் போயிற்று, he has become skilful in this. சாதகக்காரன், சாதகன், one whose horoscope is calculated. சாதகக்குறிப்பு, a memorandum of the time of birth. சாதகபலன், the results of a horoscope. சாதகபாதகம், convenience and inconvenience. சாதகம் எழுத, --கணிக்க, to cast a horoscope, to predict future events by writing a horoscope. காரியசாதகம், success in an undertaking.
அவன் - Avan
pron. he (hon. அவர், pl. அவர்கள்) fem. அவள். (அவர் even for women).
அவனவன், அவரவர், everyone. அவனது, அவனுடையது, what is his.
வைபவம் - vaipavam
s. wealth, prosperity,
விபவம்; 2. a history, a narrative,
வர லாறு; 3. happy function, festivity, delight, pleasure as
வைபோகம் 1.
நடந்த வைபவம் என்ன, what are the particulars of the case? அவனுடைய வைபவம் விசேஷித்தது, his wealth (prosperity) is exceedingly great. இந்த வைபவத்திற்கு அப்பெரியவர் விஜ யம் செய்தார், that distinguished personage graced the happy function with his presence.
From Digital Dictionaries