உடந்தை - Udanthai
s. fellowship, கூட்டுறவு; 2. connection, participation, சேர் மானம்; 3. union, support, relationship.
அவளுக்கும் எனக்கும் உடைந்தையில்லை; I have no connection with her. உடந்தைக்காரன், a consort, companion, partner. உடந்தைக் குற்றவாளி, an abetter of an offence, accomplice. உடைந்தைப்பட, to consent, to have a hand in. உடந்தையாய், together, in company with.
ஏக்கம் -
v. n. (ஏங்கு) fright, fear, stupor caused by pain, ஏங்குகை; 2. anxiety, கவலை; 3. eager desire, பேராசை.
ஏக்கம் எடுக்க, -பிடிக்க, to become vexed; to pine away; to languish. பிள்ளை செத்ததினாலே அவளுக்கு ஏக்கம் பிடித்தது, She languished at the death of her child.
இராந்து - irantu
ராந்து, s. (foreign) the hip, இடுப்பு.
அவளுக்கு இராந்து கடுக்கிறது, she is in labour she has pains in the hip.
From Digital DictionariesMore