நாடகம் - Naadagam
s. a play, drama, கூத்து; 2. dancing in a play or drama, கூத்து; 3. dramatic science.
நாடகக்கணிகை, --ப்பெண், a dancing girl, an actress. நாடகசாலை, a theatre; 2. a dancing girl. நாடகத்தமிழ், dramatic Tamil. நாடகத்தி, an immodest women, அவிசாரி. நாடகமடிக்க, --நடிக்க, to be very haughty or immodest, said of a woman in displeasure. நாடகமாட, நாடகம் விளையாட, to act or perform a play. நாடகர், நாடகியர், actors. நாடகாங்கம், a gesture, pantomime.
அபிசாரி - apicari
(அவிசாரி) s. a whore, வியபிசாரி.
சமுசாரம் - camucaram
s. conjugal life, matrimonial state, இல்வாழ்க்கை; 2. family, குடும் பம்; 3. wife, மனைவி; 4. the state of being in connection with and subject to birth, பிறவிக்கேதுவானது.
சமுசாரத்தில் அடிபட்டவன், one who has experienced the troubles accompanying the matrimonial state and house keeping. சமுசார நடபடி, --க்கிருத்தியம், the duties of a household. சமுசார மார்க்கம், matrimonial state, a chaste, honest course of life. சமுசாரமுள்ளவன், சமுசாரக்காரன், a married man; 2. a man who has children. சமுசாரம் பண்ண, --நடந்த to be married and keep a house, to manage a family. சமுசாரம் பெருத்தவன், one who has a large family. சமுசாரவாட்டி, a woman having a large family. சமுசாரவாழ்வு, conjugal life. சமுசார விருத்தி, family cares and concerns. சமுசாரி, சமுசாரவாளி, a married person, man or woman; 2. a farmer. சமுசாரி மகன், the son of a chaste woman in wedlock (opp. to அவிசாரி மகன், the son of a prostitute). பாரி சமுசாரம், --க்குடும்பம், a large family.
From Digital Dictionaries