language_viewword

Tamil and English Meanings of ஆமணக்கு with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • ஆமணக்கு (Aamanakku) Meaning In English

  • ஆமணக்கு
    Castor
  • ஆமணக்கு Meaning in English

    ஆமணக்கு - Aamanakku
    s. the castor plant, ricinus communis. Its different sorts are பேராமணக்கு, சிற்றாமணக்கு, படுகை ஆமணக்கு, மலையாமணக்கு காட்டா மணக்கு, புல்லாமணக்கு, எலியாமணக்கு செவ்வாமணக்கு, பரங்கியாமணக்கு.
    ஆமணக்குக் கொட்டை --முத்து, castor seed, கொட்டைமுத்து. ஆமணக்கு (சிற்றாமணக்கு) எண்ணெய், castor oil.
    முத்து - Muthu
    s. pearl, முத்தம்; 2. small-poxpustule, வைசூரி; 3. a kernel, a nut; 4. agreeableness, பிரியம்.
    முத்துக் கடுக்கன், a pearl ear-ring. முத்துக் குளிக்க, to fish for pearls. முத்துக்கொட்டை, ஆமணக்கு முத்து, castor seed, kernel or nut முத்துச்சம்பா, a species of rice. முத்துச்சலாபம், pearl-fishery. முத்துச் சிப்பி, pearl oysters, motherof pearl. முத்துச் சோளம், the maize. முத்துமாலை, -வடம், -ச்சரம், -க்கோவை, -த்தாழ்வடம், a neck-lace or string of pearls. முத்துவெள்ளை, white lead. முத்தையன், an epithet of Skanda. ஆணிமுத்து, superior pearls, round and hard. சிப்பி முத்து, a low kind of pearls. வேப்ப முத்து, the nut of the margosa tree.
    ஆதளை - atalai
    s. a species of ஆமணக்கு tree.
    More

Close Matching and Related Words of ஆமணக்கு in Tamil to English Dictionary

ஆமணக்கு வகையின் எண்ணெய் (noun)   In Tamil

In English : Castor oil

Meaning and definitions of ஆமணக்கு with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of ஆமணக்கு in Tamil and in English language.