ஆரம்பம் - Aarampam
s. beginning,
துவக்கம்; 2. preparation,
எத்தனம்; 3. prelude, preface,
பாயிரம்; 4. a noise,
ஒலி.
ஆரம்ப சூரன், a boaster, a forward person. ஆரம்ப புருஷன், originator. ஆரம்பப் படிப்பு, primary education.
இலவசம் - Ilavasam
s. a free gift, gratuity, விலை யின்றிப்பெறுவது.
இலவசமாய்க் கொடுக்க, to give gratis. இலவசமாய் வேலைசெய்ய, to labour for nothing or gratuitously. இலவச ஆரம்பப் படிப்பு, free elementary education.
ஆமுகம் - amukam
s. commencement, prelude, ஆரம்பம்.
From Digital DictionariesMore