வேள்வி -
v. n. & s. a sacrifice, யாகம்; 2. adoration, worship, ஆராதனை; 3. the tenth lunar mansion, மகம்; 4. a sacrificial pot, ஓமகுண்டம்; 5. beneficence, ஈகை.
வேள்விக்குண்டம், as வேள்வி 4. வேள்வித் தறி, a sacrificial post, தூப ஸ்தம்பம். வேள்வி நாயகன், Indra. வேள்வியாளர், Brahmins, munificent persons. வேள்வி யோம்பல், offering burnt sacrifices.
அந்தி - anti
அந்திநேரம், அந்திப்பொழுது, அந்திவேளை, s. (ஸந்தியா) the afternoon, evening, dusky time மாலைக் காலம்.
அந்தி ஆராதனை, evening service. "அந்திமழை அழுதாலும் விடாது" prov.
ஆராதனை - aratanai
தெய்வாராதனை, s. divine service and worship; 2. annual ceremony done in honour of deceased ascetics.
ஆராதனை பண்ண, to worship; ஆராதனை முறை, (christ) liturgy.
From Digital DictionariesMore