ஆர்ப்பரி -
VI. v. i. shout, cry huzza.
ஆர்ப்பரிப்பு, ஆர்ப்பவம், v. n. a shouting a huzza.
கொக்கரி -
VI. v. i. cackle as hens, கேரு; 2. shout for joy, ஆர்ப்பரி.
கொக்கரிப்பு, கொக்கரி, v. n. a shout, shouting, cackling.
ஆரவாரி - aravari
VI. v. i. jubilate, shout, triumph, ஆர்ப்பரி.
From Digital Dictionaries