ஆலை - Aalai
s. a press for pressing sugar cane etc, 2. affliction, உபத்திரவம்.
ஆலைமாலை, trouble, vexation, ஆலை பாய்தல், vascillating as in மனம் ஆலைபாய்கிறது. ஆலையாட்ட, to work a mill, to press sugar cane in a mill.
ஆலயம் - Aalayam
ஆலையம், s. abode, residence, தங்கிடம்; 2. temple, place of worship, கோயில்; 3. an elephant stall, யானைக் கூடம்.
ஆலயங்கட்ட, to build a temple. தெய்வாலயம், தேவாலயம், temple, church. கார்யாலயம், office.