நளினம் - Nalinam
s. the lotus, தாமரை; 2. wit, pleasantry, jesting, இங்கிதம்; 3. irony, satire, நிந்தை; 4. mocking, scoffing, ridicule, பரிகாசம்.
நளினக்கதை, jesting, fun; 2. coaxing talk. நளினக்காரன், a wag, a jester, a mocker. நளினச்சொல், --வார்த்தை, wit, joking, ridicule. நளினதளம், a petal of the lotus. நளினதளாயதாட்சம், eye resembling a lotus petal. நளினி, Lakshmi, இலக்குமி (as residing in a red lotus); 2. a tank in which the lotus grows, தாமரைத்தடாகம்; 3. a melody, ஓர்பண். நளினை, Lakshmi.
இங்கிதம் - ingkitam
s. hint, indication of feeling by gesture குறிப்பு; 2. sweetness, agreeableness, இனிமை.
இங்கிதிகவி, a sweet poem; a poet whose style is harmonious. இங்கிதக்காரன், s. a flatterer. இங்கிதப்பேச்சு, இங்கிதமானபேச்சு, flattery, sweetspeech. இங்கிதம் பேச, to flatter.