ஒப்பந்தம் - Oppantham
s. conformity, இசைவு; 2. contract, agreement to terms, உடன் படிக்கை; 3. smoothness, levelness, சமம்; 4. mediocrity, மத்திமம்.
ஒப்பந்தம்பண்ண, to enter into a contract; 2. to level, to smooth. ஒப்பந்தக்கூலி, "indentured labour."
சந்து - Santhu
s. a joint of the body, especially the hip-joint,
மூட்டு; 2. a corner of a street,
முடுக்குத்தெரு; 3. a cleft,
பிளப்பு; 4. an opportunity,
சமயம்; 5. a place where four streets meet,
நாற்சந்தி; 6. reconciliation,
சமாதா னம்; 7. a message, an errand; a messenger; 8. the sandalwood tree; 9. rhythm, melody,
இசை; 1. a living being.
சந்துசந்தாய்த் துண்டிக்க, to quarter, to dissect by joints. சந்துக்கட்டு, crisis; 2. period, duration. சந்துசொல்ல, to act as a mediator; to mediate. சந்துபதிய, --பொருத்த, to fill up a cleft. சந்துபார்க்க, to watch an opportunity. சந்துபெயர்ந்தது, the hip is out of joint. சந்துபொந்து, a lurking place; 2. a nook, a corner. சந்துபொந்தாய்க்கிடக்கிற ஊர், a town where the streets are irregular. சந்துபொருந்திப்போயிற்று, the clefts are closed. சந்துபோக, to go on an errand. சந்துமந்து, a narrow street; confusion. சந்துமுட்டு, irregular menstruation. சந்துமுந்து, a corner; 2. a time of confusion. சந்துவாதம், the hip-gout. சந்துவாய், a gap, a cleft. சந்துவாயை இசைக்க, to close a cleft. சந்துவீடு, the house to which a road leads between two or more houses, the corner house.
வரி - Vari
s. a line, கோடு; 2. tribute, tax, duty, குடியிறை; 3. a spot in the face etc. தேமல்; 4. a letter, a line of writing; 5. a beetle, வண்டு; 6. a road, வழி; 7. a melody in general, இசைப் பாட்டு; 8. the lines in the palm of the hand, விரலிறை; 9. length, distance; 1. rice in the husk, நெல்.
வரிக் கடை, a chafer, வண்டு. வரிக்குதிரை, the zebra. வரிச்சந்தி, a quadrivium, a cross-way. வரிதண்ட, to gather a tax. வரி பிளந்தெழுத, to interline. வரிப்புலி, a striped tiger. வரியச்சு, black lines laid under paper to guide in writing. வரிவரியாயிருக்க, to be striated. வரி வாங்க, as வரி தண்ட. வரி வைக்க, -போட, to impose a tax, to subscribe to a collection. இரட்டை வரி, a double line. ஒற்றை வரி, a single line. சனவரி, தலைவரி, a poll-tax. முகட்டு வரி, வீட்டு-, a house-tax.
From Digital DictionariesMore