அம்பு - Ambhu
s. arrow, அத்திரம்; 2. bamboo, மூங்கில்; 3. sprout, முளை.
அம்புறாத்தூணி, அம்பறாத்தூணி, அம்புக் கூடு, a quiver. அம்பாலெய்ய, அம்பெய்ய, to shoot an arrow. அம்பிற்குதை, அம்புக்குதை, the pointed end of an arrow. அம்புமாரி --மழை, a shower of arrows. அம்புவிடு (--இடு--ஓடு--எறி) தூரம்; a bow-shot distance. சொல்லம்பு, a wounding word.
இக்கட்டு - Ikkattu
s. straits, calamity, misery, distress, poverty, இடுக்கண்.
இக்கட்டான நிலைமை, critical stage. இக்கட்டுக்குள்ளாக, to be involved in distress. எனக்கு மெத்த இக்கட்டாயிருக்கிறது, I am in great straits and want. இக்கட்டுப் பட, --அனுபவிக்க, to suffer calamity.
நெருக்கு - Nerukku
III.
v. t. press, urge, throng,
ஒடுக்கு, 2. oppress, afflict, vex,
இடுக் கப் படுத்து; 3. attack, assail,
தாக்கு; 4. limit, confine, circumscribe,
சுருக்கு;
v. i. be frequent, persevere,
தொடரு; 2. prevail as famine, epidemics, war etc.
பரம்பு; 3. be severe as disease, be abundant as rain.
நெருக்கடி, v. n. oppression hardship, force, compulsion. நெருக்கல், v. n. & s. pressing, crushing, compressing, crowding etc; 2. closeness, compactness; 3. pressure of business; 4. straits, நெருக்கம். நெருக்கியிருக்க, to sit close, to be thronged. நெருக்கிவைக்க, to compact, to press compactly together. நெருக்கு, v. n. pressure, importunity, hard treatment, compulsion, severity, throng, bruise etc. as the verb. நெருக்குவாரம், (prov.) compulsion etc. as நெருக்கு.
From Digital DictionariesMore