அபாண்டம் - Apaanndam
s. false charge இடுவந்தி; 2. slander.
அபாண்டமாய், utterly false. அபாண்டம் போட, to lay groundless charges, false complaints.
இடுவந்தி -
s. defamation, false charge, அபாண்டம்; 2. oppression, நெருக் கிடை; 3. accusation of an innocent person; 4. injustice, அநீதம்.
இடுவந்திக்காரன், a calumniator. இடுவந்திபோட, to calumniate.