இரக்கம் - Irakkam
s. (இரங்கு) mercy, compassion, கிருபை; 2. pity, sympathy, உருக்கம்; 3. distress, grief, துக்கம்.
இரக்கமில்லாதவன், an unmerciful man; a pitiless man. ஈவிரக்கமின்றி, mercilessly. இரக்கமுள்ளவன், இரக்கசாலி, இரக்க வாளி, இரக்கவான், a tender-hearted person. இரக்கம் செய்ய, --காட்ட, to show mercy.
பரிதாபம் - Parithaapam
s. (பரி) pain, sorrow, துக்கம்; 2. (impvop. for பரதாபம்) pity sympathy, compassion, இரக்கம்; 3. anxious desire, ஆவல்.
பரிதாபப்பட, to pity, பரிதபிக்க.
சோபம் - copam
s. faintness, swoon, languor; 2. toddy, vinous liquor, கள்; 3. number, as ten thousand trillions; 4. pity, compassion, இரக்கம்; 5. beauty, handsomeness, lustre, radiance, splendour, அழகு, ஒளி.
சோபாதாபம், great lassitude. சோபம் தெளிய, to recover from a swoon. சோபம் போட, -கொண்டிருக்க, to faint, to swoon away.
From Digital DictionariesMore