இரக்கம் - Irakkam
s. (இரங்கு) mercy, compassion, கிருபை; 2. pity, sympathy, உருக்கம்; 3. distress, grief, துக்கம்.
இரக்கமில்லாதவன், an unmerciful man; a pitiless man. ஈவிரக்கமின்றி, mercilessly. இரக்கமுள்ளவன், இரக்கசாலி, இரக்க வாளி, இரக்கவான், a tender-hearted person. இரக்கம் செய்ய, --காட்ட, to show mercy.
குரங்கு - Kurangu
III. v. i. bend, bow, steep, தாழ்; 2. grieve, pity, இரங்கு; 3. hang down, dangle, தொங்கு; 4. repose rest, தங்கு; 5. diminish, குறை.
குரங்கு, v. n. bending, inclining. குரங்கல், குரங்குதல், v. n. bowing, respect, humiliation.
உருகு -
III. v. i. melt, become liquified, கரை; 2. be softened, sympathise, இரங்கு; 3. be reduced or emaciated, இளை, மெலி.
உருக்கம், மனவுருக்கம், v. n. tender love, compassion, tenderness of mind. உருக்கமாய் அழ, to weep compassionately. உருக்கவாளி, a compassionate man. மனதுருக, to have compassion, to pity.
From Digital DictionariesMore