அரக்கன் - Arakkan
s. (fem. அரக்கி) a giant, demon. இராட்சதன்.
இராக்கதன் - irakkatan
இராக்ஷதன், ராக்ஷதன், s. a. giant, அரக்கன்.
இராக்கதி, இராக்கிஷி, a giantess. இராக்கிஷத்தனம், இராட்சதத்தனம், ferociousness; a great exploit; a gigantic feat. இராட்சதகணம், a set of giants. இராட்சதப் பிறப்பு, progeny or race of giants. இராக்கதம், a form of marriage characterised by the bride being carried away by force without her consent or the permission of her relatives; 2. the 6th of the 15 divisions of the night.