இலக்கம் - Ilakkam
லக்கம்,
s. a number,
எண்; 2. arithmetic,
கணிதம்; 3. mark, butt,
குறி; 4. one lakh,
நூறாயிரம்.
இராணுவத்தை இலக்கம் பார்க்க, to muster the troops. இலக்கமிட, to write numbers, to count, to reckon. நெல்லிலக்கம், grain account-table of measurement. பொன்னிலக்கம், money table.
இராணுவம் - Iraannuvam
இராணு, ராணு, s. (Hind.) army, troops, camp, சேனை.
இராணுக்கள், troops, soldiers. இராணுவங் கூட்ட, to enlist or enrol soldiers. இராணுவ உத்தியோகஸ்தன், a military officer. இராணுவ சட்டம், martial law. இராணுவப் பயிற்சி, military training. இராணுவ மன்னிப்பு சபை, exemption tribunal.
மோடி - moti
s. show; 2. haughtiness, pride, மேட்டிமை; 3. a kind of enchantment; 4. a love-quarrel, பிணக்கு; 5. a forest-goddess.
மோடிக்காரன், an unfriendly frowning man. மோடித்தனம், haughtiness, arrogance. மோடிபண்ண, -போட, -மோடியாய்த் திரிய, to be high-minded, haughty and proud. மோடிப்புடவை, cloth all white without any variety of colours. மோடியாய்க் கொள்ள, ஒரு மோடியாய்ப் பிடிக்க, to buy by whole-sale. இராசமோடி, royal grandeur. இராணுவமோடி, the array of an army. சேவகமோடி, manners, habit or bravery of a soldier.
From Digital Dictionaries