கட்டி - Katti
s. concretion, clod, lump, இறுகின பொருள்; 2. hard boil, பரு; 3. jaggery, கருப்புக்கட்டி; 4. foetus, பிண்டம்; 5. a measure of weight = 25 palams; 6. gold, bar of gold, பொன்; 7. inward pleasure, அகமகிழ்ச்சி.
கட்டிப்பட, to become clotty. கட்டி முட்டி, clot and loose pieces of earth. கட்டிவராகன், a gold coin. கருப்புக்கட்டி, jaggery, வெல்லம். மண்ணாங்கட்டி, a clod of earth.
உறை - Urai
II. v. i. abide, live; தங்கு; 2. dwell or be in the natural element as fishes in water etc, இரு; 3. haunt, சஞ்சரி; 4. curdle, clot, thicken, coagulate, congeal, இறுகு.
உறைந்த (உறை) பனி, hoar-forst, ice. உறைந்த (உறை) மழை, snow. உறைவிடம், place, residence. உறைவு, v. n. abiding, coagulation. உறையுள், living, residing; 2. abode, house; 3. dormitory, துயிலுமிடம்; 4. town, village. ஊர்; 5. acon, age, யுகம். பேயுறைந்தகாடு, a jungle haunted by demons. வௌவாலுறைந்த வீடு, a house frequented by bats.
பகுதி - Paguthi
s. portion, part, பங்கு; 2. tribute, tax, திறை; 3. division of an army, படை.
பகுதிகட்ட, -கொடுக்க, -இறுக்க, to pay a tax. பகுதிக்காரன், a receiver of the tributes or taxes. பகுதிவைக்க, to impose a tax.
From Digital DictionariesMore