சீலா - Siilaa
s. a kind of fish; 2. a basket for laving bilge-water from a boat, சீலாப்புட்டி, இறைகூடை; 3. a waterbird, நீர்ப்பறவை வகை.
கூடை - Koodai
s. a basket, பின்னப்பட்ட பெட்டி; 2. palm-leaf cover to serve as a protection from rain, சம்பாங்கூடை; 3. a kind of hand pose in dancing; 4. see கூடைப்பாடல்.
கூடைமுடைய, -பின்ன, to make a basket. இறைகூடை, கொடிக்கூடை, etc. see under இறை, கொடி. etc. கூடைப்பாடல், a song wealthy of words and rich of music.
இறைச்சி - Iraissi
s. flesh fit for food; meat,
மாமிசம்; 2. that which is agreeable or pleasing
பிரியமானது; 3. distinctive features of the 5. kinds of land,
முல்லை,
மருதம்,
நெய்தல்,
குறிஞ்சி,
பாலை இவற்றின் கருப்பொருளின்று பிறக்கும் கருத்து.
இறைச்சிகுத்தி, a spit. ஆட்டிறைச்சி, mutton. மாட்டிறைச்சி, beef. பன்றியிறைச்சி, pork.
From Digital DictionariesMore