சாரம் - Saaram
s. juice, இரசம்; 2. savour, flavour, sweetness, இனிமை; 3. essence, essential part of a discourse, கருத்து; 4. strength, fulness of meaning, பயன்; 5. scaffolding, சாரமரம்; 6. going, motion, movement, progress, நடை; 7. (in combin.) immoral conduct (as in விபசாரம், அபசாரம்); 8. Iye, வண்ணான்காரம்; 9. the cashew tree, கொட்டை முந்திரி; 1. the core of a tree, மரவயிரம்; 11. the south Indian mahua, இலுப்பை.
சாரக்கட்டை, a temporary wall or support for an arch. சாரஸ்திரி, சோரஸ்திரி, an adulteress. சாரத்தண்ணீர், Iye, காரத்தண்ணீர். சாரத்துளைகள், scaffold holes in a wall. சாரத்துவம், adultery, விபசாரம். சாரமில்லாத பேச்சு, a dry and empty discourse, insipid talk. சாரமிறக்க, to express juice; 2. to take down the scaffolding; 3. to swallow the juice of anything chewed. சாரமெடுக்க, to extract juice. சாரமேற்ற, to infuse savour, to flavour. சாரம் பிரித்துப்்போட, to take away the scaffolding. சாரம்போட, to erect a scaffolding. சாராம்சம், the essence, as of a fruit; 2. the purport. அசாரமான, சாரமற்ற, insipid. குருசாரம், the progress of Jupitor in its orbit. நவச்சாரம், metallic cement. நீதிசாரம், a treatise on virtue. பாதசாரம், the progress of the planets. பூமிசாரம், fatness of the earth.
இருப்பை - Iruppai
s. comm. இலுப்பை, which see.
இலுப்பை - iluppai
இருப்பை, s. the wild olive tree, bassia longifolia.
இலுப்பெண்ணெய், the oil of the இலுப்பை, seeds. இலுப்பைக்கட்டி, --ப்பிண்ணாக்கு, cakes formed of the compressed seeds of Illuppa, அரைப்பு. இலுப்பைக்கொட்டை, its seeds with the skin. இலுப்பைப் பருப்பு, its kernel.
From Digital DictionariesMore