சுருக்கு - Surukku
s. (சுருங்கு) contraction, wrinkle, சுருங்கினது; 2. a gin, snare, trap, கண்ணி; 3. noose, sliding knot, தளை; 4. a plait or gold in a garment, மடிப்பு; 5. epitome, summary, சங்கிர கம்; 6. miserliness, உலோபம்; 7. sensitiveness, sense of shame, சுரணை; 8. v. n. சுருக்கெனல், whipping, அடி.
சுருக்கிட, -ப்போட, to make a noose, to put on a noose. சுருக்கிலே மாட்ட, to catch in a snare. சுருக்குப்போட்டுக்்கொள்ள, to commit suicide dy hanging. சுருக்குப் பை, a purse of which the mouth is drawn tight or opened by a double string. உட்சுருக்கு, a running or sliding knot. சுருக்கை யிழுக்க, to draw a snare, tight or close. சுருக்கை நெகிழ்த்திவிட, to distend a snare.
உடந்தை - Udanthai
s. fellowship, கூட்டுறவு; 2. connection, participation, சேர் மானம்; 3. union, support, relationship.
அவளுக்கும் எனக்கும் உடைந்தையில்லை; I have no connection with her. உடந்தைக்காரன், a consort, companion, partner. உடந்தைக் குற்றவாளி, an abetter of an offence, accomplice. உடைந்தைப்பட, to consent, to have a hand in. உடந்தையாய், together, in company with.
இணக்கம் - Innakkam
s. (இணங்கு) agreeableness, agreement, conjunction, friendship, union, உடன்பாடு; 2. fitness, பொருத் தம்; 3. exactness, திருத்தம்.
From Digital DictionariesMore