பத்திரம் - Pathiram
s. a leaf, இலை; 2. a leaf of a book ஏடு; 3. a letter, a bond, a deed, சீட்டு; 4. caution, care, security, சாக் கிரதை; 5. firmness, safety, உறுதி; 6. a dagger, உடைவாள்; 7. one of the postures of the silent devotee; 8. beauty, handsomeness, grace, அழகு; 9. a hill, a mountain; 1. wing, feather, plumage, சிறகு; 11. an arrow, அம்பு.
பத்திரம், take care, be careful, keep safe. பத்திரப்படுத்த, பத்திரம் பண்ண, to secure, to keep in custody. பத்திரமாகப் பார்க்க, பத்திரமாய்ப் பார்க்க, to take good care of. பத்திராசனம், a throne, சிங்காசனம். பத்திராசனர், one of the classes of angels or heavenly inhabitants; 2. enthroned angels. அதிகாரப்பத்திரம், power of attorney.
சுரிகை -
s. a dagger, a short sword, உடைவாள்; 2. a knife, கத்தி; 3. (Tamil) a coat of mail, கவசம்.