அனல் - anal
அனலம், s. fire தீ; 2. heat of fire, fever etc., உட்டணம்.
அனலன், Fire god; அனலி, the Sun. அனலேறு, the thunderbolt. அனல்காற்று, heat-wave. அனலிட, to apply fire to. அனல் வீச, to flame, be heated. அனற்பொறி, a spark of fire.
உஷ்ணம் - usnam
s. see உட்டணம்.