தட்டம் - Thattam
s. porringer, a deep eatingplate, உண்கலம்; 2. salver, தட்டு; 3. bed, bedding, படுக்கை.
தட்டப்பீங்கான், a flat plate.
கங்காளம் -
s. skeleton, முழு எலும்பு; 2. a large brass dish to eat from, உண்கலம்; 3. a large metal vessel of brass, for holding water etc.
கங்காளன், Siva as wearer of bones. கங்காளி, Kali.
பள்ளையம் - pallaiyam
s. same as பள்ளயம்; 2. a dish for meat, உண்கலம்.
பள்ளையம் படைக்க, -போட, to offer பள்ளையம்.
From Digital Dictionaries