உத்தரீயம் - uttariyam
உத்தரியம், s. an upper garment worn by either sex and thrown loosely over the shoulders, ஏகாசம். உத்தரீயம் x அந்தரீயம்.
உல்லாசம் - ullacam
s. gaiety, diversion in general, joy, pleasure, களிப்பு; 2. shawl, upper garment worn over the shoulder, உத்தரீயம்.
உல்லாசநடை, a proud stately gait. உல்லாசப்படுத்த, to entertain. உல்லாசப்பேச்சு, pleasantry. உல்லாசமாயிருக்க, to be enjoying pleasure. உல்லாசம்பண்ண, to divert, to take recreation. உல்லாசன், உல்லாசக்காரன், உல்லாசப் பிரியன், one that diverts himself.
ஏகாசம் - ekacam
s. an upper garment, a mantle, உத்தரீயம்.
From Digital Dictionaries