உத்தானம் - uttanam
s. rising, resurrection, உயிர்த்தெழுகை; 2. a hearth, அடுப்பு; 3. submarine fire, ஊழித்தீ; 4. (in anatomy) eminence, புடைப்பு.
உத்தானபூமி, the Christian burial ground. மாமிசோத்தானம், (R. C. us.) the resurrection of the body.
சொஸ்தானம் - costanam
s. (R. C. us.), resurrection of the body, உயிர்த்தெழுதல்.