கறை - Karai
(கறள்) s. spot, stain, மாசு; 2. fault, defect, pollution, குற்றம்; 3. colour, நிறம்; 4. blackness கறுப்பு; 5. poison, விடம்; 6. blood, உதிரம்; 7. a mortar for pounding, உரல்; 8. tribute, கப்பம்.
கறைக்கண்டன், Siva, as having poison in his throat, கறைமிடற்றான். கறைப்பட, to be spotted, stained or polluted. கறைப்படுத்த, to stain, taint, tarnish, pollute. கறைப்பல், discoloured teeth. கறைபிடிக்க, to become rusty, to form as rust. கறைபோக்கி, soap. கறையடி, the elephant, as having legs resembling mortar. கறையாயிருக்க, கறைகறையாயிருக்க, to be full of spots. கறையோர், taxpayers, ratepayers.
உலூகலம் - ulukalam
s. mortar, உரல்; 2. resin, குங்கிலியம். "ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன்" வில்லி.
திட்டை - tittai
s. a rising ground, a hillock, மேடு; 2. a raised floor, திண்ணை; 3. a mortar of stone, wood or metal, உரல்.
திட்டையிட, to swell as the gums in teething; 2. to become closed, as a wound.
From Digital Dictionaries