அழுந்து - azuntu
III.
v. i. become pressed,
அமுங்கு; 2. become fast and firm,
உறுதியாகு; 3. sink,
அமிழ்; 4. be set,
பதி; 5. gain experience,
அனுபவமடை.
காற்கீழ் அழுந்தினார்கள், they were trodden under feet.
அழுந்தக் கட்ட, to tie fast. அழுந்தத் தைக்க, to nail fast.
சிக்கென - cikkena
adv.(inf.) tenaciously, tightly, firmly, fast, உறுதியாக; 2. quickly, promptly, விரைவாக.
அஃகமும் காசும் சிக்கெனத்தேடு, seek corn and money carefully. சிக்கெனப் பிடிக்க, to take firm hold of. சிக்கெனப்பேச, to speak aloud with a strong voice.