மிச்சம் - Missam
s. (மிஞ்சு) excess, surplus, remainder, மீதி.
குடிகளில் மிச்சமானவர்கள், the majority of the inhabitants. மிச்சத்தை எடுக்க, to take off the excess. மிச்சமாய்ப்போக, to become excessively multiplied. மிச்சம் சொச்சம், anything left.
பசி - Pasi
s. hunger, appetite,
பட்டினி.
எனக்குப் பசியாயிருக்கிறது, -பசி எழும்பு கிறது, -பசி எடுக்கிறது, I am hungry. பசிகிடக்க, to starve, பட்டினிகிடக்க. பசிகொள்ள, to be hungry. பசிக்கொடுமை, --வருத்தம், gnawing hunger. பசிதாகம், hunger and thirst. பசிதீர்க்க, -தணிக்க, -ஆற்ற, to appease hunger. பசித் தீபனம், appetite. பசி மந்தித்துப் போயிற்று, my appetite is lost. பசியாறிப் போயிற்று, the appetite is satisfied. பசிவேளைக்கு உதவ, to serve in time of necessary. சிறுபசி, slight hunger.
சூனியம் - Peey.pisaasu.pilli
s. nothing, a cipher, பூச்சியம்; 2. vanity, மாயை; 3. a vacuum, waste, இன்மை; 4. witch-craft, sorcery பில்லி.
சூனியக்காரன், a sorcerer, wizard, enchanter. சூனியமனை, a bewitched ground. சூனியம்எடுக்கிறவன், one who removes the evil ascribed to witch-craft. சூனியம்வைக்க, to bewitch by hiding something in the ground. சூனியவாதம், atheism, நாஸ்திகமதம். விவேகசூனியம், folly, foolishness.
From Digital DictionariesMore