குட்டு -
III. v. t. cuff on the head, தலையில் குட்டு; 2. cheat, outwit, எத்து.
குட்டல், v. n. the act of cuffing. குட்டிக்கொள்ள, to strike the temples with the first as a ceremony in worshipping a deity. குட்டு, v.n. a buffet, cuff, a blow with the first on the head. குட்டுணி, an intractable, shameless person cuffed about by every one; 2. a shameless fellow. குட்டுண்ண, to be buffeted, cuffed.
எத்தனை - ettanai
எத்துணை, inter. pron. how much, how many? எவ்வளவு.
எத்தனைக்குப் பெரியவனாயிருக்கிறாயோ, அத்தனைக்குத் தாழ்மையாயிரு, the higher thou art, be the more humble. எத்தனை தூரம், how far? எத்தனை புருஷர், how many men? எத்தனையானாலும், be it ever so much or little.
எத்து - ettu
s. deceit, cheating, trick, வஞ்சகம்.
எத்தன், (fem. எத்தி) a cheat, an impostor. எத்துக்குட்பட, to be deceived. எத்துப்பண்ண, to cheat. எத்து வாதம், contradiction. எத்து வாதம் பண்ண, to contradict.
From Digital DictionariesMore